» செய்திகள் - விளையாட்டு » உலகம்
புதின் காலத்துக்கு பின்னர்தான் ரஷிய-உக்ரைன் போர் முடிவுக்கு வரும்: ஜெலன்ஸ்கி சர்ச்சை கருத்து
வெள்ளி 28, மார்ச் 2025 12:00:47 PM (IST)
புதினுக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். அவரது காலத்துக்கு பின்னர்தான் ரஷிய-உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபர் புதின் இந்தியா வருவதாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ள நிலையில், புதினின் உடல் நிலை குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரான்சில் நடந்த நிருபர்கள் சந்திப்பு ஒன்றில், ஜெலன்ஸ்கி கூறுகையில், 'ரஷிய அதிபரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். அவரது காலத்துக்கு பின்னர்தான் ரஷிய-உக்ரைன் போர் முடிவுக்கு வரும்' என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-பாக். போர் நிறுத்தத்துக்கு டிரம்பின் துணிச்சலான தலைமையே காரணம்: ஷபாஸ் ஷெரீப்
திங்கள் 10, நவம்பர் 2025 11:16:26 AM (IST)

அமைதி பேச்சுவார்த்தை தோல்வி - பாகிஸ்தானுடன் போருக்கு தயார்: தலீபான்கள் அறிவிப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 10:42:34 AM (IST)

அமெரிக்காவில் வேலைக்குச் செல்வதற்கு இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
சனி 8, நவம்பர் 2025 12:37:05 PM (IST)

மெக்சிகோ நாட்டின் அதிபருக்கு பாலியல் தொல்லை: அத்துமீறிய வாலிபர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 12:10:49 PM (IST)

மோடி அழைப்பை ஏற்று அடுத்த வருடம் இந்தியாவிற்கு செல்லவேன் : டிரம்ப் முடிவு
வெள்ளி 7, நவம்பர் 2025 12:02:19 PM (IST)

அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து வெடித்தது; 7 பேர் சாவு; 11 பேர் படுகாயம்
வியாழன் 6, நவம்பர் 2025 8:36:32 AM (IST)


.gif)