» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் ஆபாச படங்களில் நடித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட நீதிபதி பணி நீக்கம்!!
புதன் 29, மார்ச் 2023 12:07:25 PM (IST)

அமெரிக்காவில் ஆபாச படங்களில் நடித்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்ட நீதிபதி பணி நீக்கம் செய்யப்பட்டார்.
நியூயார் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த 33 வயதான கிரிகோரி ஏ. லாக். இவர் பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச நடிகராகவும் இருந்து உள்ளார். தனது ஒன்லி பேன்ஸ் என்ர சேனலில் ரசிகர்களிடம் மாதம் 987 ரூபாய் ($12) வசூலித்து வந்து உள்ளார். அதில் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவு செய்து இருந்தார்.
டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருக்கும் கிரிகோரி, 'நான் ஒரு நீதிபதி' என்றும் ,காலையில் ஒரு வெள்ளை காலர் நிபுணர். இரவில் தொழில்சார்ந்தவர் என கூறி உள்ளார். மேலும் கிரிகோரி தன் சுயசரிதையில் 'முதிர்ச்சியற்றவர், முரட்டுத்தனமான, ஆபாசமானவன் ' என்று தெரிவித்து உள்ளார்.
இந்த விவகாரம் நியூயார்க் அதிகாரிகளால் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து நகர கவுன்சில் பெண் விக்கி பலடினோ கூறியதாவது: இந்த நகரம் அனைத்து மட்டங்களிலும் அதன் நீதிமன்றங்களில் முழுமையான நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும். மேலும் லாக் போன்ற நபர்களை சட்ட அதிகார பதவிகளுக்கு நியமிப்பது நீதித்துறையில் பொதுமக்களின் நம்பிக்கையை அழிக்கிறது என்று கூறினார்.
மக்கள் கருத்து
நம்மMar 29, 2023 - 02:16:28 PM | Posted IP 162.1*****
ஊர்ல எல்லாம் அவார்ட் கொடுப்பாங்க... bjpல முக்கிய பதவி கொடுப்ப்பாங்க...
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் காசாவுக்கு ஆதரவாக போராட்டம் : 65 மாணவர்கள் சஸ்பெண்ட்
ஞாயிறு 11, மே 2025 10:29:53 AM (IST)

இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து: 6 வீரர்கள் உயிரிழப்பு
சனி 10, மே 2025 5:21:00 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு சமுகத் தீர்வு காண வேண்டும் : சீனா வலியுறுத்தல்!
சனி 10, மே 2025 12:22:37 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
சனி 10, மே 2025 12:01:16 PM (IST)

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)

ஆமாMar 29, 2023 - 04:57:34 PM | Posted IP 162.1*****