» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

NewsIcon

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: 2-வது இடம் பிடித்தார் ஷுப்மன் கில்!

வியாழன் 14, செப்டம்பர் 2023 10:38:25 AM (IST)

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் 2-வது இடம் பிடித்துள்ளார்.

NewsIcon

என்னைப் பொறுத்தவரையில்,கோலி ஆட்ட நாயகன் அல்ல: கவுதம் கம்பீர்

செவ்வாய் 12, செப்டம்பர் 2023 4:11:32 PM (IST)

என்னைப் பொறுத்தவரையில்,பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில், விராட் கோலி ஆட்ட நாயகன் அல்ல என்று ....

NewsIcon

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!

செவ்வாய் 12, செப்டம்பர் 2023 11:45:52 AM (IST)

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது இந்திய அணி.

NewsIcon

உலக பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி: சாதனை படைத்த மாணவருக்கு எம்எல்ஏ பாராட்டு

திங்கள் 11, செப்டம்பர் 2023 8:01:43 AM (IST)

உலக பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பரிசு ...

NewsIcon

தூத்துக்குடியில் தேசிய கடல் சாகச போட்டிகள் : தமிழ்நாடு அணி சாம்பியன்

ஞாயிறு 10, செப்டம்பர் 2023 9:02:01 AM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற தேசிய அளவிலான கடல் சாகசப் போட்டிகளில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் ...

NewsIcon

மாநில கால்பந்து போட்டியில் சென்னை அணி வெற்றி: அமைச்சர் கோப்பையை வழங்கினார்!!

சனி 9, செப்டம்பர் 2023 8:35:14 PM (IST)

நாசரேத்தில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து இறுதிப் போட்டியில் சென்னை ...

NewsIcon

தூத்துக்குடியில் தடகளப் போட்டி: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

வியாழன் 7, செப்டம்பர் 2023 8:03:36 PM (IST)

தூத்துக்குடியில் குறுவட்ட அளவிலான மாணவ - மாணவியருக்கான தடகளப் போட்டியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

NewsIcon

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் உலக சாதனையை முறியடித்த சீன வீராங்கனை!

வியாழன் 7, செப்டம்பர் 2023 12:42:48 PM (IST)

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானுவின் உலக சாதனையை சீன வீராங்கனை...

NewsIcon

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!.

வியாழன் 7, செப்டம்பர் 2023 11:20:19 AM (IST)

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று லீக் ஆட்டத்தில், வங்கதேச அணியுடன் மோதிய பாகிஸ்தான்...

NewsIcon

உலக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழருக்கு இடமில்லை!

புதன் 6, செப்டம்பர் 2023 5:43:19 PM (IST)

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு வீரர்கள் இடம் பெறாத 50 ஓவர் உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

ரன்ரேட் குறித்து சரியான தகவல் அளிக்கவில்லை: ஆப்கன் பயிற்சியாளர்

புதன் 6, செப்டம்பர் 2023 5:08:29 PM (IST)

ஆசிய கோப்பை தொடரின் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரன்ரேட் குறித்து சரியான தகவலை தங்களுக்கு தெரிவிக்கவில்லை....

NewsIcon

உலகக் கோப்பை கிரிக்கெட்: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!

செவ்வாய் 5, செப்டம்பர் 2023 4:17:47 PM (IST)

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையில் ....

NewsIcon

முதல் குழந்தையை வரவேற்ற ஜஸ்ப்ரீத் பும்ரா தம்பதியர்!!

திங்கள் 4, செப்டம்பர் 2023 5:19:12 PM (IST)

தங்களது முதல் குழந்தையை இன்று காலை இனிதே வரவேற்றுள்ளனர் இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் தம்பதியர்.

NewsIcon

முருகப்பா ஹாக்கி: இந்தியன் ரயில்வேஸ் அணி சாம்பியன்

திங்கள் 4, செப்டம்பர் 2023 10:50:23 AM (IST)

முருகப்பா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியன் ரயில்வேஸ் அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

NewsIcon

ஆசிய கோப்பை கிரிக்கெட்: அபார வெற்றியுடன் தொடங்கியது பாகிஸ்தான்

வியாழன் 31, ஆகஸ்ட் 2023 12:23:39 PM (IST)

16-ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானின் முல்தான் நகரில் நேற்று தொடங்கியது.

« PrevNext »


Thoothukudi Business Directory