» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்ற எம்.பி.,!

புதன் 7, பிப்ரவரி 2024 3:47:11 PM (IST)

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில முதன் முறையாக பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து எம்பி ஒருவர் பதவியேற்றுள்ளார்.

NewsIcon

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை : ஈரான் அறிவிப்பு

புதன் 7, பிப்ரவரி 2024 3:43:31 PM (IST)

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் வாய்ப்பை வழங்க ஈரான் அரசு முடிவெடுத்துள்ளது.

NewsIcon

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறும்: அதிபர் அறிவிப்பு..!

செவ்வாய் 6, பிப்ரவரி 2024 5:24:51 PM (IST)

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அதிபர் உறுதிப்பட அறிவித்துள்ளார்.

NewsIcon

சிலியில் பயங்கர காட்டுத்தீ; 46 பேர் உடல் கருகி பலி: அவசர நிலை பிரகடனம்

திங்கள் 5, பிப்ரவரி 2024 8:33:42 AM (IST)

சிலியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் உடல் கருகி 46 பேர் பலியாகினர். எனவே அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

NewsIcon

கனடாவின் தேர்தலில் இந்தியா தலையீடு : விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!

சனி 3, பிப்ரவரி 2024 3:41:10 PM (IST)

கனடாவின் தேர்தலில் இந்தியா தலையிடுவதாக புலனாய்வு அமைப்பு வெளியிட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக...

NewsIcon

ஊழல் வழக்கில் மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் தண்டனை பாதியாக குறைப்பு!

சனி 3, பிப்ரவரி 2024 12:28:56 PM (IST)

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் தண்டனைக் காலம்,...

NewsIcon

இஸ்ரேல் தாக்குதல்களில் 27ஆயிரம் பாலஸ்தீனர்கள் பலி - காஸா அரசு தகவல்!

வெள்ளி 2, பிப்ரவரி 2024 3:31:39 PM (IST)

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக காஸா....

NewsIcon

மலேசியாவின் புதிய மன்னர் பதவியேற்பு விழா: கோலாலம்பூரில் கோலாகலம்!

புதன் 31, ஜனவரி 2024 3:46:30 PM (IST)

மலேசியாவின் புதிய மன்னர் பதவியேற்பு விழா கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது.

NewsIcon

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் சிறை!

புதன் 31, ஜனவரி 2024 3:42:15 PM (IST)

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்காள், அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகியோருக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து....

NewsIcon

ஜெர்மனியில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை : பிப்ரவரி 1 முதல் அமல்!

செவ்வாய் 30, ஜனவரி 2024 5:26:42 PM (IST)

ஜெர்மனியில் வரும் பிப்ரவரி 1 முதல், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

NewsIcon

மாலத்தீவு அதிபரை பதவிநீக்கம் செய்ய தீர்மானம்: எதிர்க்கட்சி திட்டம்!

செவ்வாய் 30, ஜனவரி 2024 11:20:45 AM (IST)

மாலத்தீவில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிபரை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.

NewsIcon

மனித மூளையில் சிப் பொருத்தி சோதனையைத் தொடங்கியது நியூராலிங்க் நிறுவனம்!

செவ்வாய் 30, ஜனவரி 2024 10:35:43 AM (IST)

மனித மூளைக்கும் கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில்...

NewsIcon

அமெரிக்க படைகள் மீதான தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: ஜோ பைடன்

திங்கள் 29, ஜனவரி 2024 5:18:57 PM (IST)

ஜோர்டனில் அமெரிக்க படைகள் மீதான தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று அந்நாட்டின் அதிபர்ஜோ பைடன் தெரிவித்தார்.

NewsIcon

கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் : 48 மணி நேரத்தில் 350பேர் பலி!

திங்கள் 29, ஜனவரி 2024 10:59:22 AM (IST)

காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

NewsIcon

அமெரிக்க போர்க்கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீச்சு: மத்திய கிழக்கு கடலில் பதற்றம்!

ஞாயிறு 28, ஜனவரி 2024 10:20:07 AM (IST)

அமெரிக்க போர்க்கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குல் நடத்தியதால் மத்திய கிழக்கு கடலில் பதற்றம்...



Thoothukudi Business Directory