» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

உலகின் வயதான நாய்: கின்னஸ் சாதனை படைத்த போபி உயிரிழப்பு...!

செவ்வாய் 24, அக்டோபர் 2023 5:35:45 PM (IST)

உலகின் வயதான நாய் என கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற போபி நலக்குறைவால் இறந்தது.

NewsIcon

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை: இலங்கை அரசு அறிவிப்பு

செவ்வாய் 24, அக்டோபர் 2023 11:12:25 AM (IST)

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என்ற புதிய அறிவிப்பை இலங்கை அரசு அறிவித்துள்ளது.

NewsIcon

ஈரான் 2 பெண் பத்திரிகையாளா்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திங்கள் 23, அக்டோபர் 2023 10:43:33 AM (IST)

ஈரானின் சா்ச்சைக்குரிய ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குா்து இனத்தைச் சோ்ந்த...

NewsIcon

இஸ்ரேலுக்கு நவீன ஏவுகணை தடுப்பு அமைப்புகளை அனுப்புகிறது அமெரிக்கா

ஞாயிறு 22, அக்டோபர் 2023 6:51:42 PM (IST)

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை அனுப்ப உள்ளது.

NewsIcon

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார்!

சனி 21, அக்டோபர் 2023 4:29:55 PM (IST)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார். அவருக்கு கட்சியினர் உற்சாக ...

NewsIcon

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபயவுக்கு எதிரான ஊழல் வழக்கு கைவிடப்பட்டது!

வெள்ளி 20, அக்டோபர் 2023 11:18:46 AM (IST)

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து ரூ.1.70 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக...

NewsIcon

இந்தியாவிலிருந்து 41 தூதர்களை திரும்பப் பெற்றுவிட்டோம் - கனடா அறிவிப்பு!

வெள்ளி 20, அக்டோபர் 2023 10:31:29 AM (IST)

கனடாவிற்கு பழிக்குப்பழி வாங்கும் எண்ணம் கிடையாது. கனடா தொடர்ந்து ச்ரவதேச சட்டத்தை பாதுகாக்கும் வகையில் தொடரும்....

NewsIcon

அபுதாபியில் 8-வது உலக முதலீட்டாளர் மன்ற மாநாடு : தமிழ்நாட்டிற்கு விருது!

வியாழன் 19, அக்டோபர் 2023 4:02:34 PM (IST)

அபுதாபியில் நடைபெற்ற 8-வது உலக முதலீட்டாளர் மன்ற மாநாட்டில் தமிழ்நாட்டிற்கு விருது கிடைத்துள்ளது.

NewsIcon

இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!

வியாழன் 19, அக்டோபர் 2023 4:01:14 PM (IST)

இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்தில் மக்களுக்கு உதவும் வகையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வாஷிங்டன்...

NewsIcon

நவீன பட்டுப்பாதை திட்டத்தில் ரூ.8.32 லட்சம் கோடி முதலீடு: சீன அதிபர் ஜின்பிங் உறுதி

வியாழன் 19, அக்டோபர் 2023 11:54:17 AM (IST)

நவீன பட்டுப்பாதை திட்டத்துக்கு மேலும் ரூ.8.32 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என சீன அதிபர் ஜின்பிங் உறுதியளித்தார்.

NewsIcon

போர் சூழலில் இஸ்ரேலுக்கு வந்து ஆதரவு: ஜோ பைடனுக்கு, பெஞ்சமின் நெதன்யாகு நன்றி!

புதன் 18, அக்டோபர் 2023 3:56:18 PM (IST)

போர் சூழலில் இஸ்ரேலுக்கு வந்து தங்களது ஆதரவை

NewsIcon

மருத்துவமனையை இஸ்ரேல் தாக்கியது மன்னிக்க முடியாதது: ஐ.நா.வில் ரஷ்யா மீண்டும் தீர்மானம்!

புதன் 18, அக்டோபர் 2023 11:10:35 AM (IST)

காசாவில் அல் அஹ்லி மருத்துவமனையை இஸ்ரேல் தாக்கி தகர்த்துள்ளது மன்னிக்க முடியாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

NewsIcon

காஸாவில் பலியான மனிதாபிமான ஊழியர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு : ஐ.நா.

செவ்வாய் 17, அக்டோபர் 2023 11:56:12 AM (IST)

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 7 பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்ததையடுத்து,....

NewsIcon

காஸாவுக்கு மீண்டும் தண்ணீர் விநியோகிக்க இஸ்ரேல் ஒப்புதல்!

திங்கள் 16, அக்டோபர் 2023 12:22:00 PM (IST)

காஸா பகுதிக்கு மீண்டும் தண்ணீர் விநியோகிக்க இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

NewsIcon

அமெரிக்காவில் அம்பேத்கரின் மிக உயரமான சிலை திறப்பு!

ஞாயிறு 15, அக்டோபர் 2023 3:38:31 PM (IST)

அம்பேத்கரின் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்காவில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை திறந்து வைக்கப்பட்டது.

« PrevNext »


Thoothukudi Business Directory