» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெலங்கானாவில் கிரேன் சரிந்து விபத்து: பிஹார் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழப்பு; 11 பேர் காயம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:36:14 PM (IST)
தெலங்கானாவில் என்சிசி பணிமனையில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்தனர்.
சகோதரியின் வங்கிப் பணத்தை எடுக்க சடலத்துடன் வந்த நபர்: ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:24:52 PM (IST)
வங்கி நடைமுறைகள் மற்றும் அதிகாரிகளின் கறாரான அணுகுமுறையால் விரக்தியடைந்த பழங்குடியினத் தொழிலாளி ஒருவர், ...
மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கு: ஐ.எஸ். பயங்கரவாதி முகமது ஷாரிக்கிற்கு 10 ஆண்டுகள் சிறை
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:18:39 PM (IST)
மங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரஷர் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில், முக்கியக் குற்றவாளியான முகமது ஷாரிக்கிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை....
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு: போலீசார் தீவிர விசாரணை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 12:20:52 PM (IST)
இரவு உணவாகச் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்பூசணி பழம் உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும்...
பாரத மாதாவுக்கு உங்கள் திறமை தேவை: அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 10:19:11 AM (IST)
இந்திய தொழில்நுட்பத் துறையில் புரட்சி செய்து வரும் ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இன்று அமெரிக்காவில்...
கல்பாக்கம் அணு உலை சாதனை - இந்தியாவிற்குப் பெருமை: பிரதமர் மோடி புகழாரம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:17:30 AM (IST)
தமிழகத்தின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தின் அதிவேக ஈனுலை அடுத்தகட்டமான 'நிலைமாறு' நிலையை எட்டியிருப்பது நாட்டின் ...
டி.வி. பார்ப்பதில் தகராறு: மனைவி, மகள், பேத்திக்கு கத்திக்குத்து: மும்பை முதியவரின் வெறிச்செயல்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:11:48 AM (IST)
டி.வி. பார்ப்பது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், ஆத்திரமடைந்த முதியவர் ஒருவர் தனது மனைவி, மகள் மற்றும் பேத்தியைச் சரமாரியாகக் கத்தியால் ...
மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பெட்டிகளில் பயணிக்க அனுமதி: யு.டி.ஐ.டி அட்டை இருந்தால் போதும்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 10:20:33 AM (IST)
ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சிறப்புப் பெட்டிகளில் பயணிப்பதற்கு, தேசிய அளவிலான தனித்துவமான அடையாள....
அக்சய் குமார் மகளுக்கு ஆன்லைன் கேமில் பாலியல் தொல்லை: மர்ம ஆசாமி கைது!
சனி 25, ஏப்ரல் 2026 5:35:24 PM (IST)
பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமாரின் 13 வயது மகளுக்கு ஆன்லைன் கேமிங் தளம் மூலம் ஆபாச மெசேஜ் அனுப்பித் தொல்லை கொடுத்த ...
யமுனையில் படகு சவாரி செய்ய உங்களுக்கு இருக்கிறதா? பிரதமருக்கு மமதா சவால்!
சனி 25, ஏப்ரல் 2026 3:58:40 PM (IST)
பிரதமர் நரேந்திர மோடியின் ஹூக்ளி நதி படகு சவாரியை முதல்வர் மமதா பானர்ஜி கடுமையாகக் கேலி செய்துள்ளார்.
நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு: நாடு முழுவதும் 28 லட்சம் பேர் எழுதுகிறார்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 12:41:13 PM (IST)
நாடு முழுவதும் இத்தேர்வினை 28 லட்சம் மாணவ- மாணவிகள் எழுத இருக்கிறார்கள். தமிழகத்தில் சுமார் 2 லட்சம் பேர் ஆயத்தமாகி...
மசூதிகளுக்கு பெண்கள் செல்ல தடையில்லை: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தகவல்!
சனி 25, ஏப்ரல் 2026 11:01:50 AM (IST)
முஸ்லிம் பெண்கள் மசூதிக்குள் நுழையலாம் என்றாலும், ஆண்கள் செல்லும் பிரதான வாசல் வழியாகவே நுழைய வேண்டும் என்றோ, ஆண்களுக்கும் பெண்களுக்கும்...
பீகாரில் முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!
சனி 25, ஏப்ரல் 2026 10:49:21 AM (IST)
பீகார் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான புதிய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
சபரிமலை சன்னிதானம் மீது தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர்: கடலோர காவல் படை விளக்கம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:49:17 PM (IST)
சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தின் மேல் பகுதியில் கடலோர பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மிகவும்...
ஆந்திராவில் ஒரே குடும்பத்தில் 5 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:09:32 PM (IST)
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. தொழில் நஷ்டம் காரணமா அல்லது குடும்பத் தகராறா?

