நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் படத்தின் டிரெய்லர்!
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் படத்தின் டிரெய்லர்! | பதிவு செய்த நாள் | சனி 6, டிசம்பர் 2025 |
|---|---|
| நேரம் | 12:21:15 PM (IST) |
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் வா வாத்தியார். கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது கார்த்தியின் 26-வது படமாகும். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
