விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர்!

Sponsored Ads


விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர்!
பதிவு செய்த நாள் வியாழன் 30, மே 2024
நேரம் 11:33:05 AM (IST)

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.விஜய் மில்டன் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், சரத்குமார், மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.Thoothukudi Business Directory