அனிரூத் இசையில் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல்!!

Sponsored Ads


அனிரூத் இசையில் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல்!!
பதிவு செய்த நாள் வியாழன் 23, மே 2024
நேரம் 12:56:26 PM (IST)

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதல் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசை அமைத்துள்ள பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. படம் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.Thoothukudi Business Directory