லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி பட அறிவிப்பு டீசர்!

Sponsored Ads

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி பட அறிவிப்பு டீசர்!
பதிவு செய்த நாள் திங்கள் 22, ஏப்ரல் 2024
நேரம் 7:25:52 PM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171-வது படத்துக்கு கூலி என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான டைட்டில் அறிமுக வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.Thoothukudi Business Directory