தனுஷ், சிவராஜ் குமார் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் டீஸர்!

Sponsored Ads


தனுஷ், சிவராஜ் குமார் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் டீஸர்!
பதிவு செய்த நாள் வெள்ளி 28, ஜூலை 2023
நேரம் 10:30:48 AM (IST)

சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.



Thoothukudi Business Directory