ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடல்!

Sponsored Ads


ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடல்!
பதிவு செய்த நாள் வியாழன் 6, ஜூலை 2023
நேரம் 8:26:50 PM (IST)

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். காவாலா எனத் தொடங்கும் முதல் பாடலின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில், காவாலா பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் ஷில்பா ராவ் குரலில் உருவான இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.



Thoothukudi Business Directory