சசிகுமார் நடிக்கும் பகைவனுக்கு அருள்வாய்’ டீசர் வெளியீடு

Sponsored Ads


சசிகுமார் நடிக்கும் பகைவனுக்கு அருள்வாய்’ டீசர் வெளியீடு
பதிவு செய்த நாள் சனி 11, செப்டம்பர் 2021
நேரம் 10:30:26 AM (IST)

இயக்குநர் அனிஷ் அழாநந்தன் இயக்கத்தில் ஃபோர் மங்கிஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’ . ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டிருக்கிறார்கள். இப்படத்தில் பிந்து மாதவி, வாணி போஜன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.Thoothukudi Business Directory