சிம்பு - ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தின் டீசர்!

Sponsored Ads


சிம்பு - ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தின் டீசர்!
பதிவு செய்த நாள் சனி 3, ஜூலை 2021
நேரம் 12:48:52 PM (IST)

ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. இப்படத்தை அறிமுக இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கியுள்ளார். இதில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததுள்ளார். மேலும், ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இசை - ஜிப்ரான். 2015-ல் வெளியான வாலு படத்தில் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்தார்கள். இருவரும் காதலிப்பதாக அறிவித்தவர்கள் பிறகு கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்துபோனார்கள். மஹா படத்தின் மூலமாக இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்கள். இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.Thoothukudi Business Directory