விஷால் நடிக்கும் சக்ரா படத்தின் ட்ரெய்லர் முன்னோட்டம்

Sponsored Ads


விஷால் நடிக்கும் சக்ரா படத்தின் ட்ரெய்லர் முன்னோட்டம்
பதிவு செய்த நாள் வியாழன் 25, ஜூன் 2020
நேரம் 3:44:38 PM (IST)

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாகவும், ரெஜினா காசன்ட்ரா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். தொழில்நுட்ப திரில்லராக உருவாகிவரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.



Thoothukudi Business Directory