ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரெய்லர் வெளியீடு

Sponsored Ads


ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரெய்லர் வெளியீடு
பதிவு செய்த நாள் வெள்ளி 28, டிசம்பர் 2018
நேரம் 11:10:48 AM (IST)

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரெய்லர் இன்று காலை வெளியானது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி, சசிகுமார், நவாஜுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன் ஆகியோர் நடித்துள்ளனர். பேட்ட படத்துக்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதன் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.



Thoothukudi Business Directory