» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
திங்கள் 2, ஜூன் 2025 5:10:50 PM (IST)

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக விளங்குபவர் கிளாசன். அவர் ஐபிஎல்-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று கிளாசன் அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக இன்று ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூஸிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
வியாழன் 5, மார்ச் 2026 10:59:50 AM (IST)

ஐசிசி தரவரிசை: முதலிடம் பிடித்து ஸ்மிருதி மந்தனா சாதனை!
செவ்வாய் 3, மார்ச் 2026 3:57:09 PM (IST)

நாக் அவுட் போட்டிகளை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளுங்கள்: இந்திய அணிக்கு மெக்ரா அறிவுரை!
செவ்வாய் 3, மார்ச் 2026 12:34:58 PM (IST)

டி20 உலகக் கோப்பை: சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் - அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
திங்கள் 2, மார்ச் 2026 10:24:57 AM (IST)

ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்தியா: 256 ரன்கள் குவித்து அபார வெற்றி!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 10:41:35 AM (IST)

டி20 உலகக்கோப்பையில் ஹாரி புரூக் வரலாற்றுச் சாதனை: பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து!
புதன் 25, பிப்ரவரி 2026 10:23:25 AM (IST)

