» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பார்ம் குறித்து விமர்சனம்: கவாஸ்கர் மீது பிசிசிஐயிடம் ரோகித் சர்மா புகார்
செவ்வாய் 28, ஜனவரி 2025 10:23:33 AM (IST)
தனது பார்ம் குறித்து விமர்சனம் செய்தாக கவாஸ்கர் மீது ரோகித் சர்மா பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ரோகித்சர்மா. இவர் அண்மை காலமாக பார்ம் இழந்து தடுமாறி வருகிறார். கடைசி 8 டெஸ்ட்டில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் சொற்ப ரன்களில் அவர் அவுட் ஆனதால் விமர்சனங்கள் எழுந்தன. முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.
ரோகித் தனது கிரிக்கெட்டின் ஆழ்மனதில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாகவும் கூறி இருந்தார். கவாஸ்கரின் இந்த விமர்சனம் தேவையற்றது மற்றும் மிகவும் எதிர்மறையானது என்று ரோகித்சர்மா கருதினார். இதுதொடர்பாக அவர் பிசிசிஐயிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்
சனி 5, ஜூலை 2025 11:35:26 AM (IST)

269 ரன்கள் விளாசி ஷுப்மன் கில் சாதனை: இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:05:26 AM (IST)

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!
வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)
