» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியா-மே.இ.தீவுகள் தொடர்: அட்டவணை வெளியீடு!!

செவ்வாய் 13, ஜூன் 2023 9:32:56 PM (IST)

இந்திய அணி வரும் ஜூலை மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 கொண்ட போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணையை சிடபுள்யூஐ வெளியிட்டுள்ளது. 

டெஸ்ட் போட்டி: (இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடக்கம்)

ஜூலை 12-16 - முதல் டெஸ்ட் 
ஜூலை 20-24 - இரண்டாவது டெஸ்ட் 

இதையும் படிக்க: பெரிய அணிக்கு செல்லமாட்டேன்; எனது அணியை பெரிய அணியாக்குவேன்: சஞ்சு சாம்சனின் சபதம்! 

ஒருநாள் போட்டி: (இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு தொடக்கம்)

ஜூலை 27- முதல் ஒருநாள் 
ஜூலை 29- இரண்டாவது ஒருநாள் 
ஆகஸ்ட் 1- மூன்றாவது ஒருநாள் 

டி20 போட்டி: (இந்திய நேரப்படி மாலை 8 மணிக்கு தொடக்கம்)

ஆகஸ்ட் 3- முதல் டி20  
ஆகஸ்ட் 6- இரண்டாட்வது டி20 
ஆகஸ்ட் 8- மூன்றாவது டி20
ஆகஸ்ட் 12- நான்காவது டி20
ஆகஸ்ட் 13- ஐந்தாவது டி20 

டி20 போட்டிகளில் ஜெய்ஸ்வால், ருதுராஜ், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோர்  ஹர்திக் தலைமையில் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெய்ஸ்வால், முகேஷ் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் பிசிசிஐ அதிகாரபூர்வ இந்திய அணியை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory