» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

வெள்ளி 5, மே 2023 4:15:51 PM (IST)

ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மே 23 முதல் ஜூன் 1 வரை ஓமனின் சலாலாவில் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு 18 பேர் கொண்ட இந்திய ஜூனியர் ஆண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் உத்தம் சிங் கேப்டனாகவும், பாபி சிங் தாமி துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி:

கோல்கீப்பர்கள்: மோஹித் எச்.எஸ், ஹிம்வான் சிஹாக்

டிபெண்டர்கள்: ஷர்தானந்த் திவாரி, ரோஹித், அமந்தீப் லக்ரா, அமீர் அலி, யோகம்பர் ராவத்

மிட்பீல்டர்கள்: விஷ்ணுகாந்த் சிங், ராஜிந்தர் சிங், பூவண்ணா சி பி, அமந்தீப், சுனித் லக்ரா


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory