» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவில் 2 உலக கோப்பை தொடர்கள் - ஐசிசி அட்டவணை வெளியீடு

புதன் 17, நவம்பர் 2021 11:44:14 AM (IST)



இந்தியாவில் 2 உலக கோப்பை தொடர்கள் நடைபெற உள்ளது.  பாகிஸ்தானில் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது.

ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் 2 உலக கோப்பை உள்பட 3 தொடர்கள் நடைபெற உள்ளன. பாகிஸ்தானில் 2025-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுகிறது. அதன் விவரம் வருமாறு

 2024 - டி20 உலக கோப்பை- ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்

2025 - சாம்பியன்ஸ் டிராபி  -பாகிஸ்தான்

2026 -  டி20 உலக கோப்பை-  இந்தியா,  இலங்கை

2027 - 50 ஓவர் உலக கோப்பை- தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே

2028 - டி20 உலக கோப்பை - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

2029 - சாம்பியன்ஸ் டிராபி - இந்தியா

2030 - டி20 உலக கோப்பை- இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து,

2031 - 50 ஓவர் உலக கோப்பை -இந்தியா, வங்களதேசம்

பாகிஸ்தானில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory