» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம்!!
வெள்ளி 8, மே 2026 11:25:40 AM (IST)
தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி துவங்கி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த தேர்வில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர். இதில் முக்கியப் பாடங்களில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள்;
*தமிழ் 83 பேர்
*ஆங்கிலம் 21 பேர்
*இயற்பியல் 105 பேர்
*வேதியியல் 632 பேர்
*உயிரியல் 784 பேர்
*கணிதம் 732 பேர்
*தாவரவியல் 31 பேர்
*விலங்கியல் 18 பேர்
*கணினி அறிவியல் 6,945 பேர்
*வணிகவியல் 683 பேர்
*கணக்குப் பதிவியல் 1,946 பேர்
*பொருளியல் 440 பேர்
*வரலாறு 282 பேர்
*கணினிப் பயன்பாடுகள் 2,099 பேர்
*வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 463 பேர்
* ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை -16,024
* ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை - 1,695.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை: போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
சனி 9, மே 2026 12:33:55 PM (IST)

முதல்வராகும் முன்பே, விஜய் போர்ஜரியில் ஈடுபடுகிறார் : டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!
சனி 9, மே 2026 12:23:27 PM (IST)

த.வெ.க-விற்கு தம்பி திருமாவளவன் ஆதரவு அளிக்க வேண்டும்..- ராமதாஸ் வலியுறுத்தல்!
சனி 9, மே 2026 12:12:14 PM (IST)

விஜய் விவகாரத்தில் பாஜகவை இழுப்பது சரியில்லை- எல்.முருகன் பேட்டி!
சனி 9, மே 2026 11:57:48 AM (IST)

இத்தனை ஆண்டுகளில் பார்க்காத குதிரை பேரம்: தவெக மீது திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு!
சனி 9, மே 2026 11:22:07 AM (IST)

அமமுக எம்எல்ஏ தனது கைப்பட ஆதரவு கடிதம் எழுதினார்: வீடியோ வெளியிட்ட தவெக!
சனி 9, மே 2026 10:22:33 AM (IST)


