» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து : இஸ்ரேல் பெண்கள் உட்பட 16 பேர் காயம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:19:04 AM (IST)

வேடசந்தூர் அருகே அதிகாலை ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண்கள் உட்பட 16 பேர் காயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விட்டல்நாயக்கன்பட்டி அருகே அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் பெங்களூரில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண்கள் உட்பட 16 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.54.53 இலட்சம் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:54:23 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஈர்ப்பு வாகனம் 30ஆம் தேதி பொது ஏலம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:42:47 PM (IST)

ஈரோட்டில் 18ஆம் தேதி விஜய் பரப்புரை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட தவெக!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:18:24 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை; மூடி மறைக்க ரூ. 10 லட்சம்: அன்புமணி கண்டனம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:03:34 PM (IST)

சென்னையில் ரூ.39.20 கோடியில் ஹஜ் இல்லம் : முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:32:29 AM (IST)

கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 8:40:47 PM (IST)


.gif)