» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கம் : கோவில்பட்டி வீரருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
புதன் 29, அக்டோபர் 2025 11:06:50 AM (IST)

பஹ்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கம் வென்ற கோவில்பட்டி வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
பஹ்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் 3வது இளையோர் ஆசிய விளையாட்டு போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த மகாராஜன் பளூதூக்கும் போட்டியில் Snatch பிரிவில் இரண்டாம் இடம் வெள்ளி பதக்கமும் Clean &Jerk பிரிவில் இரண்டாம் இடம் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். பதக்கம் வென்றுள்ள மகாராஜனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்
கடம்பூர் செ.ராஜூ வாழ்த்து
முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "பஹ்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் 3வது இளையோர் ஆசிய விளையாட்டு போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த மகாராஜன் பளூதூக்கும் போட்டியில் Snatch பிரிவில் இரண்டாம் இடம் வெள்ளி பதக்கம் Clean &Jerk பிரிவில் இரண்டாம் இடம் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் : சபாநயாகர் அப்பாவு ஆய்வு
புதன் 29, அக்டோபர் 2025 4:26:53 PM (IST)

உயர்கல்வி சேர்க்கை விகிதம் 96.15% ஆக உயர்வு : கனிமொழி எம்பி வாழ்த்து!
புதன் 29, அக்டோபர் 2025 4:20:54 PM (IST)

திமுக ஆட்சியில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று பணி நியமனம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
புதன் 29, அக்டோபர் 2025 4:09:37 PM (IST)

தவெக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 4:00:39 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
புதன் 29, அக்டோபர் 2025 3:49:23 PM (IST)

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் கள்ளச் சந்தையில் பாஸ் விற்பனை? காவல்துறை விளக்கம்
புதன் 29, அக்டோபர் 2025 3:09:21 PM (IST)


.gif)