» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை : கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:17:14 PM (IST)

வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை- நெல்லை இடையே வருகிற செப். 24-ஆம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைக்கிறார். இந்நிலையில் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளரை 2வது முறையாக சந்தித்து இன்று கோரிக்கை மனு அளித்தார். கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட தென்னக இரயில்வே மேலாளர் பரிசீலித்து ஆவண செய்வதாக கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
KATHIRSep 23, 2023 - 07:56:52 PM | Posted IP 172.7*****
satharana rail kettal nalla irukkum. guruvayur express poll.
K. P. MSep 23, 2023 - 07:54:41 AM | Posted IP 172.7*****
கோவில்பட்டியில் நின்று சென்றால் தூத்துக்குடி செல்வோருக்கும் கோவில்பட்டி மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
டிக்கட்Sep 22, 2023 - 04:19:58 PM | Posted IP 172.7*****
எவ்வளவு காசு
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்.டி.பி.எல். ஊழியர்கள் 23வது நாளாக ஸ்ட்ரைக் : மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு
வெள்ளி 9, மே 2025 11:25:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)

TutySep 23, 2023 - 09:32:37 PM | Posted IP 172.7*****