» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூடங்குளம் அணுக்கழிவுகளை அகற்ற கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சனி 3, ஜூன் 2023 12:50:00 PM (IST)
கூடங்குளம் அணுக்கழிவுகளை அகற்ற கோரி, மத்திய அரசுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
இது குறித்து புதுக்கோட்டையில் அவர் நேற்று கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு செய்துள்ளது. முதல்வரின் இந்த முடிவு, அனைத்து தரப்பு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல, கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை, மத்திய அரசு அகற்ற வேண்டும் என்று, மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார் என அமைச்சர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 8:33:24 PM (IST)

ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் திருடிய வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 4:59:58 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட குறைவான மழை பொழிவு : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 4:59:22 PM (IST)

பெரியார் - மணியம்மையார் குறித்த பேச்சுக்கு வருந்துகிறேன்” - அமைச்சர் துரைமுருகன்
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:57:49 PM (IST)

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்தபோது 2 விசாரணை கைதிகள் தப்பி ஓட்டம்: நெல்லையில் பரபரப்பு!!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:46:54 PM (IST)

கோவையில் மீண்டும் போட்டியிடுவேன் : மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:42:43 PM (IST)
