» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கிராம சபைக் கூட்டம் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
செவ்வாய் 25, ஜனவரி 2022 10:21:13 AM (IST)
தமிழகத்தில் ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு நாள், சுதந்திர நாள், தொழிலாளர்கள் நாள் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில்,கரோனா காரணமாக ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். முன்னதாக கரோனா ஒன்று மற்றும் இரண்டாம் அலையில்போது கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகளின் தரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!!
சனி 20, டிசம்பர் 2025 9:20:36 PM (IST)

மகளிர் அணி நிர்வாகியிடம் அத்துமீறல்: தவெக மாவட்ட செயலாளர் நீக்கம்!
சனி 20, டிசம்பர் 2025 9:04:34 PM (IST)

முதல் அமைச்சர் கனவை விஜய் தியாகம் செய்ய வேண்டும்: தமிழருவி மணியன்
சனி 20, டிசம்பர் 2025 8:57:07 PM (IST)

பணி நிரந்தரம் கோரி நர்சுகள் போராட்டம் : மண்டபத்தை பூட்டி வெளியேற்றியதால் பரபரப்பு!
சனி 20, டிசம்பர் 2025 5:32:16 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீக்குளித்தவரின் குடும்பத்திற்கு தொழிலதிபர் ரூ.10 லட்சம் நிதியுதவி
சனி 20, டிசம்பர் 2025 11:19:51 AM (IST)

சென்னை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து: இண்டர்நெட் சேவைகள் பாதிப்பு
சனி 20, டிசம்பர் 2025 11:12:46 AM (IST)


.gif)