» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக பள்ளி கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம்

வியாழன் 6, பிப்ரவரி 2020 6:41:42 PM (IST)

தமிழக பள்ளி கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளாார்.

பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கைத்தறித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் வேறு சில துறைகளின் செயலாளர்களும் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குழப்பங்களால் அவர் மாற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory