» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழகத்திலேயே அதிகம் புற்றுநோயாளிகளை கொண்ட மாவட்டங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வெள்ளமோடி பகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது,
இதனை நாகர்கோவில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுமித் கொடியசைத்து துவங்கி வைத்தார்-இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்-புற்று நோயை கட்டுப்படுத்த பள்ளியில் சிறப்பு பாடத்திட்டங்கள், செய்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டு, பெற்றோர்களுக்கு மாணவர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:46:01 AM (IST)

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)


