» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று: காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு

வெள்ளி 12, டிசம்பர் 2025 4:31:00 PM (IST)



குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால், காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், முப்பந்தல், குமாரபுரம் பகுதிகளில் வடகிழக்கு பருவக்காற்று வீசத் தொடங்கி பலத்த காற்று வீசுகிறது. இதனால் 250 கிலோ வாட் காற்றாலைகளின் மின் உற்பத்தி தினசரி 800–1000 யூனிட்டிலிருந்து 3000–3500 யூனிட் ஆக உயர்ந்துள்ளது. 500 கிலோவாட் காற்றாலைகள் 2000 யூனிட்டிலிருந்து 6000–7000 யூனிட்டுக்கு அதிகரித்துள்ளன. தொடர்ந்தும் காற்று வேகம் அதிகரிக்கும் நிலையில், வரும் நாட்களில் மின்சார உற்பத்தி மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory