» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மேடையில் நடனமாடியவா் தவறி விழுந்து பலி: கருங்கல் அருகே சோகம்
திங்கள் 20, மே 2024 11:31:15 AM (IST)
கருங்கல் அருகேயுள்ள குற்றுத்தாணி பகுதியில் மேடையில் நடனமாடிய போது திடீரென தவறிவிழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.
குமரி மாவட்டம், பாலப்பள்ளம், குற்றுதாணி பகுதியை சோ்ந்தவா் பெனில்(32). திருமணமாகாதவா். இவா் நேற்று முன்தினம் இரவு ஒரு நிகழ்ச்சியில் நண்பா்களுடன் மேடையில் நடனமாடினாா். அப்போது, திடீரென தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குளச்சல் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நலம் காக்கும் ஸ்டாலின் முழுஉடல் பரிசோதனை முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 3, ஜனவரி 2026 4:34:45 PM (IST)

தி.மு.க. ஆட்சியில்தான் கோவில் கும்பாபிஷேகம் அதிகளவில் நடத்தப்பட்டுள்ளது : சேகர்பாபு பெருமிதம்
வெள்ளி 2, ஜனவரி 2026 5:46:42 PM (IST)

குடும்ப பிரச்சனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: நாகர்கோவிலில் பரிதாபம்!
வெள்ளி 2, ஜனவரி 2026 4:09:08 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
வெள்ளி 2, ஜனவரி 2026 3:53:35 PM (IST)

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு!
வியாழன் 1, ஜனவரி 2026 12:47:20 PM (IST)

கன்னியாகுமரியில் 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
புதன் 31, டிசம்பர் 2025 12:00:25 PM (IST)

