» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் எடப்பாடி பழனிசாமி வழிபாடு

திங்கள் 22, ஜனவரி 2024 5:29:57 PM (IST)

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு செய்தார். 

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதிக்கு நேற்று 22.01.2024 அன்று வருகை தந்த தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வழிபாடு செய்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, எஸ்.பி. சண்முகநாதன், கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, ஆர்.பி. உதயகுமார் எம்எல்ஏ மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர்களும் முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory