» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி பேருந்து நிலையம் 30ம் தேதி திறப்பு!
வியாழன் 21, செப்டம்பர் 2023 10:20:19 AM (IST)

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள பழைய பேருந்து நிலையம் வருகிற 30ம் தேதி திறக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி நிதியில் ரூ.53 கோடி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில், வருகிற 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் கனிமொழி எம்பி, அமைச்சா்கள் நேரு, கீதாஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்கிறார்கள். இதனை முன்னிட்டு நேற்று அமைச்சர் கீதாஜீவன் பேருந்து நிலையத்தினை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
AnanthSep 29, 2023 - 09:08:30 PM | Posted IP 172.7*****
Good
SamySep 23, 2023 - 09:14:13 AM | Posted IP 172.7*****
நன்றி அதிமுக
tamilan அவர்களேSep 22, 2023 - 11:52:23 AM | Posted IP 162.1*****
கொஞ்ச நாள்ல சில டிரைவர், கண்டக்டர், பொதுமக்கள் சில பேர் சாலை ஓரத்தில் மூத்திரம் அடித்து போய்விடுவார்கள் அதை தடுக்க செக்யூரிட்டி அமைத்தால் சுத்தமாக இருக்கும்
tamilanSep 21, 2023 - 07:13:53 PM | Posted IP 172.7*****
பொது மக்களாகிய நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.எல்லா இடங்களிலும் குப்பையை போடாதீர்கள்.சுத்தமாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவரிடமும் இருக்க வேண்டும்
K.சண்முகசுந்தரம்Sep 21, 2023 - 06:24:52 PM | Posted IP 172.7*****
சமூக நலத்துறை அமைச்சர் மற்றும் மேயர் அவர்களுக்கு புதிய பேருந்து நிலையம் திறப்புக்கு வாழ்த்துக்கள் வரவேற்கிறேன்.
ஜான் செல்வராஜ்Sep 21, 2023 - 04:48:39 PM | Posted IP 172.7*****
பலத்த மழை வருவதற்கு முன் திறந்துவிட வேண்டும்
ஏரியா காரன்Sep 21, 2023 - 03:46:10 PM | Posted IP 162.1*****
சரி அங்கு கழிப்பிடம் வசதி எல்லாம் இருக்கா? மூத்திர வாடை எல்லாம் வரக்கூடாது.
PeterSep 21, 2023 - 12:55:54 PM | Posted IP 172.7*****
Seekram thoranga yaa... Oorla Ulla Ella groundum plat poda aarambichitanga. SAV ground ah nalla clean panni samapaduthi seekram kudunga. Puniyama Pogum
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 9, மே 2025 4:00:54 PM (IST)

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம்: ஆட்சியர்
வெள்ளி 9, மே 2025 3:44:06 PM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)

AnanthSep 29, 2023 - 09:08:33 PM | Posted IP 172.7*****