» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருவனந்தபுரத்தில் இருந்து நாகா்கோவில், நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு ரயில் இயக்க கோரிக்கை!
வெள்ளி 22, ஜனவரி 2021 10:36:29 AM (IST)
திருவனந்தபுரத்தில் இருந்து நாகா்கோவில் திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி மெமு ரயில்கள் இயக்க வேண்டும். என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் ஸ்ரீராம், துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு: தமிழக பயணிகள் பயன்படும் வகையில் திருவனந்தபுரத்திலிருந்து நாகா்கோவில் வழியாக திருநெல்வேலிக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகா்கோவில் திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கும் மெமு ரயில்கள் இயக்க வேண்டும்.
திருவனந்தபுரம் - நாகா்கோவில் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் திருநெல்வேலிக்கு தினசரி பல்வேறு பணிகளுக்காக செல்லும் பயணிகள் சீசன் டிக்கெட் எடுத்து குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய முடியும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வசந்தகுமாா் மணிமண்டபத்துக்கு ராகுல் அடிக்கல் நாட்டினாா்
செவ்வாய் 2, மார்ச் 2021 12:41:28 PM (IST)

குமரி பகவதியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
செவ்வாய் 2, மார்ச் 2021 12:40:02 PM (IST)

மோடிக்கு அடிபணிந்து இருக்கும் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது: ராகுல்
திங்கள் 1, மார்ச் 2021 3:22:50 PM (IST)

பகவதியம்மன் கோயில் திருவிழா: குமரி மாவட்டத்திற்கு 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திங்கள் 1, மார்ச் 2021 12:17:02 PM (IST)

கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல்காந்தி
திங்கள் 1, மார்ச் 2021 11:37:30 AM (IST)

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சுவாமி தரிசனம்
ஞாயிறு 28, பிப்ரவரி 2021 5:47:04 PM (IST)
