நல்லது பண்ணினாலும் குறைசொல்லிக்கிட்டே இருங்கள் ....உங்களை திருத்தவே முடியாது
தூத்துக்குடி ஏரியா காரன்Dec 1, 2020 - 04:14:28 PM | Posted IP 162.1*****
உருப்படாத சாக்கடை மாநகராட்சி. ரோட்டில் நடுவிலும் குழி தோண்டி தொட்டி சாக்கடை , இடதுபுறம் சாக்கடை , வலதுபுறம் கால்வாய் சொல்லி அதுவும் சாக்கடை, ஆனால் உருப்படியா கடலில் போய் சேராது, இனி எதிர்காலத்தில் டெங்கு , மலேரியா போன்ற நோய்கள் உருவாக்கும் , குடிநீரில் சாக்கடை கலந்து தான் வரும் , மக்களுக்கு புரிய காலம் ஆகும்.
TutyiaanDec 3, 2020 - 06:43:04 AM | Posted IP 162.1*****