» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது : குமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதன் 26, பிப்ரவரி 2020 8:20:04 PM (IST)

மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தகவல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டஅரங்கில் வைத்து பிப் 28 ம் தேதி முற்பகல் 11மணிக்கு நடைபெற இருந்த மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாககாரணங்களால் அறிவிக்கப்பட்ட தேதியில் (28.02.2020) நடைபெறாது என மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திகுறிப்பில்  தெரிவித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory