» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சனி 15, பிப்ரவரி 2020 12:46:34 PM (IST)
கேஸ் விலை உயர்வை கண்டித்து வசந்தகுமார் எம்பி., தலைமையில் கன்னியா குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது.

சமீபத்தில் மானியம் அல்லாத கேஸ் சிலிண்டர் விலை ரூ. 147 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இதை கண்டித்து வசந்தகுமார் எம்பி., தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கு பெற்றவர்கள் கேஸ்சிலிண்டர் வைத்து கோஷங்கள் எழுப்பபட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானாேர் கலந்து காெண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory