» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெண் மீது கடும் தாக்குதல் : கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

வெள்ளி 14, பிப்ரவரி 2020 8:41:34 PM (IST)

பெண் மீது கடும் தாக்குதல் நடத்தியதாக அவரது கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

சுசீந்திரம் மாடத்தூர் பகுதியினை சேர்ந்தவர் சுஜின் இவரது மனைவி ஷாலினி. இத்தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாம். சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் சுஜின் மற்றும் அவரது தாயார் , அவரது தந்தை ஆகியோர் சேர்ந்து ஷாலினியை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory