» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தந்தை வீட்டிற்கு சென்றவர் மாயம் மனைவி புகார்

வியாழன் 21, நவம்பர் 2019 7:33:18 PM (IST)

குமாரபுரத்தில் தந்தை வீட்டிற்கு சென்றவர் மாயம் ஆனது குறித்த மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (28). இவை் கடந்த 17 ம் தேதி தனது தந்தை வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லையாம். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி கொற்றிக்கோடு போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory