» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுற்றுசூழலை பாதுகாக்க இளைஞர் புது முயற்சி

வியாழன் 12, செப்டம்பர் 2019 5:49:32 PM (IST)குலசேகரம் அருகே நடைபெற்ற ஒரு திருமணத்தில் மாட்டுவண்டியில் திருமண மண்டபத்திற்கு வந்த மணமகனை அனைவரும் வியந்து பார்த்தனர்.

கேரளா மாநிலத்திலும் மற்றும் அதன் அருகிலுள்ள குமரி மாவட்டத்திலும் நேற்று ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் குலசேகரம் அருகே மாஞ்சக்கோணம் பகுதியில் ஒணத்தினம் அன்று தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை நினைவு படுத்தும் விதமாக காலையில் மாட்டு வண்டியில் திருமண மண்டபத்திற்கு வந்த மணமகனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சுற்று சூழலை பாதுகாக்கும் விதமாக மாட்டு வண்டியில் வந்த மணமகனுக்கு அந்த பகுதி மக்கள் மிகுந்த உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory