» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருவட்டார் அருகே வாலிபரின் மோட்டார்பைக் மாயம்

திங்கள் 24, ஜூன் 2019 8:44:49 PM (IST)

திருவட்டார் அருகே வாலிபர் மோட்டார்பைக் மாயம் ஆனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த பிலாங்காலை சேர்ந்தவர் அஜின் (22).இவர் தனது பைக்கை வீட்டு முன் நிறுத்தி வைத்திருந்தாராம். பின்னர் சம்பவத்தன்று பார்க்கையில் பைக்கை காணவில்லையாம். அருகில் பைக்கை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory