» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குலசேகரம் அருகே வீட்டிற்கு தீ வைக்கபட்டது

செவ்வாய் 21, மே 2019 7:51:21 PM (IST)

குலசேகரம் அருகே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருநெல்வேலி மாவட்டம் குலசேகரம் அருகே கல்வெட்டான்குழி பகுதியினை சேர்ந்தவர் மணிகண்டன் (42).இவருக்கும் ஜெகதீஷ் என்பவர்க்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தகராறில் ஈடுபட்டதில் கோபமடைந்த ஜெகதிஷ் மற்றும் சாஜீன் ஆகியோர் மணிகண்டன் வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குலசேகரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டதின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory