» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலகின் வயதான நாய்: கின்னஸ் சாதனை படைத்த போபி உயிரிழப்பு...!

செவ்வாய் 24, அக்டோபர் 2023 5:35:45 PM (IST)



உலகின் வயதான நாய் என கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற போபி நலக்குறைவால் இறந்தது.

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ரெப்ரியோ டி அல்டன்டிஜோ இன நாய் கடந்த கடந்த 1992-ம் ஆண்டு மே 11-ம் தேதி பிறந்தது. போபி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நாய்க்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி 30 ஆண்டுகள் 266 நாட்கள் ஆகிறது. உலக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது. போர்த்துக்கீசிய அரசின் செல்லப் பிராணிகளுக்கான பதிவேட்டிலும் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் உடல் நலக்குறைவால் போபி நேற்று உயிரிழந்து விட்டாக தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory