» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரஸ் பாதிப்பு: உலகளவில் இரண்டாமிடம் பிடித்த ரஷியா

செவ்வாய் 12, மே 2020 6:00:40 PM (IST)

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டோரில் ரஷியா உலகளவில் இரண்டாமிடத்தில் உள்ளது.

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,899 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,32,243 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 43,512 பேர் குணமடைந்துள்ளனர். 2,116 பேர் பலியாகியுள்ளனர்.இதைத் தொடர்ந்து உலகளவில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை ரஷியா பின்னுக்குத் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory