» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவின் பயோ ஆய்வுக்கூடத்தில் கரோனா வைரஸ் உற்பத்தி: இஸ்ரேல் விஞ்ஞானி பகீர் தகவல்

திங்கள் 30, மார்ச் 2020 3:27:38 PM (IST)

சீனாவில் பயோ ஆய்வுக்கூடத்தின் மூலம் கரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக இஸ்ரேல் விஞ்ஞானி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் குறித்து திடுக்கிடும் தகவல்களை இஸ்ரேலைச் ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு முன்னாள் அதிகாரியும், உயிரியல் விஞ்ஞானியுமான டேனி ஷோஹம், தி வாஷிங்டன் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, உலக நாடுகளுக்குத் தெரியாமல் சீனா பயோ-ஆயுதம் தயாரிக்கும் ஆய்வுக்கூடங்களை வுஹானில் சீன அரசு உருவாக்கி நடத்தி வந்தது. மனிதர்களைக் கொல்லும் கிருமிகள் உருவாக்கப்படுவது குறித்து உலகநாடுகளுக்கு தெரியவந்ததும், அதுபோன்ற ஆய்வுக்கூடம் இல்லை என்று சீனா மறுத்தது. 

ஆனால் இந்த ஆய்வுக்கூடங்களில் இருந்து காரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். கடந்த வருடம் ஜூலையில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரையின்படி சீனாவின் வுஹான் நகரில் இதுபோன்று 4 பெரிய ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாக அறிந்தபோது இந்த தகவல்கள் கிடைத்தன. இந்த ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் அல்லது பணியாளர்கள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு பரவியிருக்கலாம் அல்லது ஆய்வுக்கூடத்தில் ஏற்பட்ட கசிவு காரணமாக பரவியிருக்கலாம். ஆனால், இதற்கான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

அருண்Apr 1, 2020 - 11:44:27 PM | Posted IP 106.2*****

நடுல எதுக்குடா அரசியல்.

saamiMar 31, 2020 - 06:40:05 PM | Posted IP 173.2*****

modi the great

unmai க்குMar 31, 2020 - 03:37:54 PM | Posted IP 108.1*****

மோடி வேஸ்ட்

unmai அவர்களுக்குMar 31, 2020 - 10:43:30 AM | Posted IP 162.1*****

அமெரிக்க ராணுவம் உலகத்தில் எல்லா நாடுகளில் சென்று தீவிரவாதிகளை தாக்க வல்லமை உள்ளவர்கள்.. நம்ம ஊரு முட்டா சங்கிகள் சீனா பட்டாசு வாங்கவேண்டாம் சொல்லுவாங்க .. ஆனால் மோடியோ சீனா அமைச்சரை இந்தியாவிற்குள் கூட்டிட்டு வந்தவர்கள் . எவ்வளவு கேவலம் .. புது லாஜிக் ஆ இருக்கு .. சங்கிகள் தந்திரம் செய்வதில் வல்லவர்கள் ..

unmaiMar 31, 2020 - 09:18:19 AM | Posted IP 108.1*****

Modi kitta sollunga sir. Why America has to bomb China.

இவன்Mar 30, 2020 - 09:41:17 PM | Posted IP 108.1*****

அமெரிக்காவை அழைத்து சீனாவில் இருக்கும் பயோ-ஆயுதம் தயாரிக்கும் ஆய்வுக்கூடங்களை 10 அணு குண்டாவது போடுங்க புண்ணியமாக போகும்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory