» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கையில் கரோனா பாதிப்பு 60ஆக உயர்வு : 23-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு
வெள்ளி 20, மார்ச் 2020 11:20:28 AM (IST)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பிறப்பெடுத்த கரோனா வைரஸ் இன்று ஒட்டுமொத்த உலகையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறது. நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரசின் தாக்குதலுக்கு ஆளாகி வருவதுடன், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும் வருகின்றனர். இத்தகைய கொடிய வைரசுக்கு ஆசிய நாடுகளும் தப்பவில்லை. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இலங்கையில் தற்போது வரை கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி கைது: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்
செவ்வாய் 19, ஜனவரி 2021 11:50:31 AM (IST)

அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 8:55:44 AM (IST)

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி
சனி 16, ஜனவரி 2021 9:18:20 AM (IST)

பாகிஸ்தானில் ஜன.18 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு அறிவிப்பு
வெள்ளி 15, ஜனவரி 2021 6:50:44 PM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்: துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு
புதன் 13, ஜனவரி 2021 5:06:39 PM (IST)

மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்: துணை வேந்தர் உறுதி - மாணவர்கள் போராட்டம் வாபஸ்
திங்கள் 11, ஜனவரி 2021 10:54:09 AM (IST)
