» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கரோனா வைரஸ் எளிதில் தாக்கும் ரத்தவகை எது? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
புதன் 18, மார்ச் 2020 3:58:15 PM (IST)
ஏ வகை ரத்தம் கொண்டவர்களை கரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இதில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கரோனா பாதித்த 2500 பேரில் 65 சதவீதம் பேர் ஏ ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஏ பாசிட்டிவ், ஏ நெகட்டிவ், ஏபி பாசிட் டிவ், ஏபி நெகட்டிவ் ஆகிய ரத்த மாதிரிகளை கொண்டவர்களைத்தான் இந்த வைரஸ் எளிதாக தாக்கி உள்ளது. இன்னொரு பக்கம் ஓ பாசிட்டிவ், ஓபி பாசிட்டிவ், ஓபி நெகட்டிவ் மற்றும் ஓ நெகட்டிவ் வகை ரத்தம் கொண்டவர்களுக்கு குறைவாக தாக்கியுள்ளது.
ஓ வகை ரத்தம் கொண்டவர்களை இந்த வைரஸ் தாக்காது என்றெல்லாம் சொல்லவில்லை. அவர்களுக்கு தாக்குதல் குறைவாக ஏற்படுகிறது. ஆனால் ஏ வகை ரத்தம் கொண்டவர்கள் மிக எளிதாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் இதேபோல் சார்ஸ் நோய் வந்த போதும் அந்த வைரஸ் அதிகமாக ஏ வகை ரத்தம் கொண்டவர்களைத்தான் தாக்கியது. அதுவும் கரோனா குடும்பத்தை சேர்ந்த வைரஸ் தான். எனவே ஏ ரத்த வகை கொண்டவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி கைது: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்
செவ்வாய் 19, ஜனவரி 2021 11:50:31 AM (IST)

அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 8:55:44 AM (IST)

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி
சனி 16, ஜனவரி 2021 9:18:20 AM (IST)

பாகிஸ்தானில் ஜன.18 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு அறிவிப்பு
வெள்ளி 15, ஜனவரி 2021 6:50:44 PM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்: துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு
புதன் 13, ஜனவரி 2021 5:06:39 PM (IST)

மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்: துணை வேந்தர் உறுதி - மாணவர்கள் போராட்டம் வாபஸ்
திங்கள் 11, ஜனவரி 2021 10:54:09 AM (IST)
