» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம்
வியாழன் 21, செப்டம்பர் 2023 11:50:21 AM (IST)
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்த நீதிபதிகள், ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு நாள்தோறும் 5 ஆயிரம் கனஅடி நீர் கிடைக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினர். காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழக அரசுக்கு 5 அயிரம் கனஅடி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு: பாதுகாப்பு துறை அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 4:34:49 PM (IST)

அபுதாபி லாட்டரியில் ரூ.57 கோடி பரிசு: கோடீஸ்வரர் ஆன கேரள தொழிலாளி!
வியாழன் 8, மே 2025 12:16:16 PM (IST)

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய் செய்தி வெளியிட்ட சீன அரசு ஊடகத்திற்கு இந்தியா கண்டனம்!
வியாழன் 8, மே 2025 11:12:21 AM (IST)

பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி: உமர் அப்துல்லா பேட்டி
புதன் 7, மே 2025 3:41:28 PM (IST)

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியீடு
புதன் 7, மே 2025 12:54:12 PM (IST)

பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிப்பு: ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு விளக்கம்
புதன் 7, மே 2025 12:03:23 PM (IST)
