அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!
பதிவு செய்த நாள் செவ்வாய் 21, மே 2024
நேரம் 10:37:31 AM (IST)

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். அவரது நடிப்பில் குட் பேட் அக்லி எனும் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அஜித்தின் 63-வது படமாக இந்தப் படம் உருவாகிறது. இதனை மார்க் ஆண்டனி பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.Thoothukudi Business Directory