ரஜினி மகள் செளந்தர்யா அஸ்வின் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து!

ரஜினி மகள் செளந்தர்யா அஸ்வின் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து!
பதிவு செய்த நாள் வெள்ளி 3, செப்டம்பர் 2010
நேரம் 7:11:37 PM (IST)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா மற்றும் அஸ்வின் திருமணம் இன்று காலை கோலாகலமாக நடந்தேறியது. அரசியல், திரையுலகம் உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.Thoothukudi Business Directory